Oct 22, 2020
உலகம்

மெக்கா - உம்ரா யாத்திரை மேற்கொள்ள அக். 4-ம் தேதி முதல் அனுமதி: சவுதி அரேபியா

ரியாத்: மெக்கா - உம்ரா யாத்திரை மேற்கொள்ள அக். 4-ம் தேதி முதல் சவுதி அரேபியா அனுமதி அளித்துள்ளது. சவுதி அரேபியாவில் வசிப்பவர்கள் மட்டும் உம்ரா யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படும். உம்ரா செய்ய தினந்தோறும் 6,000 பேருக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.