Jul 07, 2022
உலகம்

இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரகத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய தூதரகம் அறிவுறுத்தல்..!!

கொழும்பு: இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரகத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மாணவர்கள், இலங்கை வாழ் இந்தியர்களுக்கான இணையதளத்தில் பதிவு செய்ய தூதரகம் அறிவுறுத்தியிருக்கிறது.