May 09, 2021

விளையாட்டு (Sports News)

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி வீரர் ரவீந்திர பால் மரணம்

லக்னோ: ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் ரவீந்திர பால் சிங் ...

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி திடீர் அறிவிப்புக்கு காரணங்கள் என்ன?

மும்பை: இந்தியா-நியூசிலாந்து இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் ஜூன் ...

கொல்கத்தா வீரர்களை விரட்டும் கொரோனா

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் விளையாடிய கொல்கத்தா வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாவது ...

அபித் அலி இரட்டைச்சதம்; பாக். ரன் குவிப்பு

ஹராரே: ஜிம்பாப்வே-பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஹராரேவில் தொடங்கியது. ...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா தகுதி

சோபியா: பல்கேரியாவில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதி மல்யுத்தப்போட்டியின் 50கிலோ பிரிவில் அரையிறுதியில் வென்ற ...

யுஇஎப்ஏ ஐரோப்பா லீக் பைனலில் மான்செஸ்டர் யுனைடட்: வில்லார்ரியலும் முன்னேறியது

ரோம்: யுஇஎப்ஏ ஐரோப்பா லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட மான்செஸ்டர் யுனைடட்-வில்லார்ரியல் ...

இன்று மாட்ரிட் ஓபன் பைனல் ஆஷ்லிக்கு பதிலடி தருவாரா அர்யனா

மாட்ரிட்: ஸ்பெயினில் நடக்கும்  ‘மாட்ரிட் மகளிர் ஒபன் டென்னில் போட்டியின் இறுதி  ஆட்டத்தில் ...

டெஸ்ட் உலககோப்பை பைனல் இந்திய அணி அறிவிப்பு

மும்பை: இங்கிலாந்தில் நடைபெற பெற உள்ள முதல்  ஐசிசி டெஸ்ட் உலக கோப்பை ...

கொரோனா தடுப்பு பணிகளுக்கு கோஹ்லி, அனுஷ்கா 2 கோடி உதவி

மும்பை: நாட்டில் ஏற்பட்டுள்ள ெகாரோனா பாதிப்புகள்  குறித்து கவலைப்படும் கோஹ்லி, ‘கொரோனா நிவாரண ...

ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வு

மும்பை: ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து ...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ...

ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய செல்சியா: பைனலில் மான்செஸ்டருடன் மோதல்

லண்டன்: ஐரோப்பிய சாம்பியன் லீக் அரையிறுதி சுற்றுகளில் ஸ்பெயினின் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்திய ...

பாதுகாப்பை மீறி கொரோனா! எப்படி என்று தெரியவில்லை: சவுரவ் கங்குலி

மும்பை: ‘கடுமையாக கடைபிடிக்கப்பட்ட கொரோனா  தடுப்பு உயிர் பாதுகாப்பு குமிழியில் கொரோனா எப்படி ...

மல்யுத்த வீரர் கொலை: சுஷில்குமார் மீது வழக்கு

டெல்லி: மல்யுத்த வீரர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இளம் வீரர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ...

விளையாட்டு துளிகள்

மாலத்தீவு போயாச்சுஐபிஎல் தொடரில் விளையாடிய ஆஸி வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் சொந்த நாட்டுக்கு ...

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20: அமீரகத்தில் நடத்த திட்டம்

கராச்சி: கொரோனா பரவல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாகி்ஸ்தான் சூப்பர் லீக்(பிஎஸ்எல்) டி20 கிரிக்கெட் ...

மீண்டும் ஐபிஎல்லை நடத்துவது பற்றி விரைவில் அறிவிப்போம்: பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவ்ரவ் கங்குலி ...

சக சிஎஸ்கே வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பிய பிறகே நான் விமானத்தில் ஏறுவேன்: மகேந்திரசிங் தோனி

சென்னை: ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சக சிஎஸ்கே வீரர்கள் பாதுகாப்பாக ...

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் ஹெட்மயர் அதிரடி நீக்கம்

ஆண்டிகுவா: வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் 2021-22ம் ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தபட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ...

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்: மகளிர் பிரிவில் ஆஷ்லே பார்டி, சபலென்கா வெற்றி

மாட்ரிட்: ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் டென்னிசில், ரஃபேல் ...