Jul 29, 2021

அரசியல் (Political News)

சசிகலா விவகாரம் குறித்து மோடி, அமித்ஷாவிடம் பேசிய நிலையில் ஒற்றை தலைமையின் கீழ் வரும் அதிமுக

* திடீரென உரிமை கொண்டாடும் டிடிவி.தினகரன் * வாய் திறக்க மறுக்கும் ஓபிஎஸ், ...

மநீம கட்சியில் இருந்து பலர் வெளியேறுவது ஏன்? கமல்ஹாசன் பேட்டி

சென்னை: ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா பற்றி, ஒன்றிய அரசு டெல்லியில் கருத்து ...

சொல்லிட்டாங்க...

* பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் ...

அதிமுக ஆர்ப்பாட்டம்

தாம்பரம்: தாம்பரத்தில் நேற்று காலை அதிமுக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் ...

அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் அதிமுகவினரின் பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம்: பொதுமக்களிடம் மனு வாங்கிய திமுக எம்எல்ஏ உறுதி

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு ...

நிலைக்குழு தலைவர் பதவியில் இருந்து சசிதரூரை நீக்கக்கோரி பாஜ எம்பி.க்கள் கடிதம்

புதுடெல்லி: தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவியில் இருந்து சசிதரூரை ...

தேர்தல் வாக்குறுதிப்படி இலவசமாக தராதது ஏன்? 95 சதவீதம் பேரிடம் செல்போன் இருந்ததால்தான் கொடுக்கல: திண்டுக்கல் சீனிவாசன் ‘‘பகீர்’’ விளக்கம்

திண்டுக்கல்: கடந்த 2016 தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த இலவச செல்போன்களை மக்களுக்கு வழங்காதது ...

எம்ஜிஆர் காலத்தில் வறுமை தாண்டவம் -செல்லூர் ராஜூ

மதுரை: எம்.ஜிஆர் காலத்திலும் தமிழகத்தில் வறுமை தாண்டவம் ஆடியதாக செல்லூர் ராஜூ கூறினார். ...

அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: போடியில் ஓபிஎஸ் உறுதி

போடி: தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, தேனி மாவட்டம், போடியில் ...

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் குறைகளை சுட்டிக்காட்டினால் திமுக ஆட்சி சிறப்பாக நடக்கும்: எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேட்டி

சேலம்: எதிர்க்கட்சி தலைவராக நான் குறைகளை சுட்டிக்காட்டினால் திமுக ஆட்சி சிறப்பாக நடக்கும் ...

புதுச்சேரி திமுக வேட்பாளர் ஜி.கோபாலின் வழக்கில் சுயேச்சை எம்.எல்.ஏ, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி திமுக வேட்பாளர் ஜி.கோபாலின் வழக்கில் புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ நேரு, ...

தேர்தலில் அதிமுக படுதோல்வி; அன்வர் ராஜா பேச்சுக்கு செல்லூர் ராஜு கண்டனம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இதில் ...

உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது: கமல்

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது என அக்கட்சியின் ...

டெல்லியில் சோனியா காந்தியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா ...

அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். ...

சொல்லிட்டாங்க...

மக்களின் வாழ்க்கையில் வெறுப்பையும் அவநம்பிக்கையையும் விதைத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டை மீண்டும் ...

ஜெயலலிதா தோற்றிருந்தால் 300 பேர் தற்கொலை செய்திருப்பார்கள் அதிமுக தோல்வியடைந்ததில் யாரும் வருத்தப்படவில்லை: மாஜி அமைச்சர் அன்வர் ராஜா பரபரப்பு பேச்சு

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று ...

சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப்பிறகு மோடி, அமித்ஷாவுடன் ஓபிஎஸ், இபிஎஸ் சந்தித்ததன் பின்னணி என்ன? பரபரப்பு தகவலால் கட்சியினர் அதிர்ச்சி

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப்பிறகு மோடி, அமித்ஷா ஆகியோரை திடீரென்று ஓபிஎஸ், ...

முன்னாள் முதல்வர்களான இபிஎஸ்-ஓபிஎஸ்சை மோடி காக்க வைத்தாரா? தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை விளக்கம்

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 6வது நினைவுநாளை முன்னிட்டு, தமிழக பாஜ சார்பில் ...