Jun 20, 2021
பாலிவுட் செய்திகள்

கன்னட ஹீரோ தமிழில் அறிமுகமாகும் கேக்காது

கன்னட ஹீரோ சாகர் தமிழில் அறிமுகமாகும் படம், கேக்காது. அவரது ஜோடியாக, இயக்குனர் யார் கண்ணன் மகள் சாயாதேவி நடிக்கிறார். மற்றும் சமுத்திரக்கனி, பிரதாப் போத்தன், மனோபாலா, ஏ.எல்.அழகப்பன், வையாபுரி, மயில்சாமி நடிக்கின்றனர். லெட் கிளிக் ஸ்டுடியோ சார்பில் டேனியல் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு, பி.ராஜசேகர். இசை, பிரகாஷ் நிக்கி. பாடல்கள்: தாமரை, அமுதன். இயக்கம், ரோஜர் டேனி.