Sep 23, 2021
செட்டிநாட்டுச் சமையல்

காலிஃபிளவர் கோதுமை கொத்து பரோட்டா

தேவையான பொருட்கள்

பிய்த்த கோதுமை பரோட்டா -3,
தக்காளி -1,
வெங்காயம் -1,
காலிஃபிளவர் மசாலா,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - தேவையான அளவு,
வெஜிடபிள் குருமா - தேவையான அளவு.