Dec 01, 2021
செட்டிநாட்டுச் சமையல்

கத்திரிக்காய் கோசுமல்லி

தேவையானவை:  

பெரிய, விதையுள்ள கத்திரிக்காய் 2,
சின்ன வெங்காயம் 15,
பச்சை மிளகாய் 2,
தக்காளி 1,
உப்பு தேவைக்கேற்ப,
புளி எலுமிச்சை அளவு,
மல்லித்தழை சிறிதளவு,

தாளிக்க:  

கடுகு அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்,
பெருங்காயம் 1 சிட்டிகை,
காய்ந்த மிளகாய் 2,
எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.