Jan 24, 2022
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு அயிர மீன் குழம்பு

தேவையான பொருட்கள்

அயிரை மீன் – 250 கிராம்
வெங்காயம் ‍ 250 கிராம்
தக்காளி – 2
பூண்டு- 10 பல்
மிளகாய் -3
கருவேப்பிலை,கொத்தமல்லி இலை – கொஞ்சம்
எண்ணெய்- ‍ 3 க‌ர‌ண்டி
கடுகு,உ.பருப்பு – அரைக்கரண்டி
வெந்தயம் – கால் க‌ர‌ண்டி
மிளகாய்த்தூள்  1 தேக்க‌ர‌ண்டி
மல்லி  தூள்- ‍ 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவைக்கு.
புளி- சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் ‍ 3 தேக்கரண்டி