Jun 18, 2021
செட்டிநாட்டுச் சமையல்

முட்டை பணியாரம்

என்னென்ன தேவை?

முட்டை - 4,
கடலை மாவு - 1/4 கப்,
அரிசி மாவு  - 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்,
பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன்,
மிளகு,
சீரகப்பொடி - தலா 1 டீஸ்பூன்,
உப்பு,
எண்ணெய்  தேவைக்கு.