Jun 18, 2021
செட்டிநாட்டுச் சமையல்

மட்டன் சுக்கா

தேவையான பொருட்கள்

ஆட்டிறைச்சி - 100 கிராம்,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது - 20 கிராம்,
எண்ணெய் - 50 கிராம்,
பெரிய வெங்காயம் - 50 கிராம்,
கரம் மசாலா - 5 கிராம்,
நெய் -  10 கிராம்,
மிளகாய்த்தூள் - 5 கிராம்,
மிளகுத்தூள் - 5 கிராம்,
மஞ்சள் தூள் - 2 கிராம்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
வரமிளகாய் - 4.