Oct 23, 2021
குற்றம்

தேவகோட்டை அருகே கீழகாவனவயல் பகுதியில் இரு தரப்பு மோதலில் 9 பேருக்கு அரிவாள் வெட்டு

சிவகங்கை: தேவகோட்டை அருகே கீழகாவனவயல் பகுதியில் இரு தரப்பு மோதலில் 9 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இடப்பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 9 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.