May 22, 2022
குற்றம்

விமானத்தில் கடத்திய ரூ.1.36 கோடி மதிப்புள்ள தங்கம் ஹைதராபாத் விமான நிலையத்தில் பறிமுதல்!: சுங்கத்துறையினர் விசாரணை

தெலுங்கானா: தெலுங்கானா அருகே விமானத்தில் கடத்திய ரூ.1.36 கோடி மதிப்புள்ள தங்கம் ஹைதராபாத் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1.36 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த நபரை பிடித்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.