May 18, 2021
வர்த்தகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.33,768க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.33,768க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4221ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ,71,000ஆக உள்ளது.