May 09, 2021
வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,419 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,419 புள்ளிகள் சரிந்து 48,172 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு என் நிஃப்டி 428 புள்ளிகள் குறைந்து 14,406 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.