Jun 18, 2021
வர்த்தகம்

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 471 புள்ளிகள் சரிந்து 48,691 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 471 புள்ளிகள் சரிந்து 48,691 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 154 புள்ளிகள் உயர்ந்து 14,696 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது.