Jul 26, 2021
வர்த்தகம்

அதிரடி சரிவில் தங்கம் விலை!: சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.35,440-க்கு விற்பனை..உற்சாகத்தில் இல்லத்தரசிகள்..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,530-க்கும், சவரன் ரூ.35,440க்கும் விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று கிடுகிடுவென ரூ.240 குறைந்து. சவரன் 36  ஆயிரத்தை நெருங்கி வருகிறது.