Sep 23, 2021
வர்த்தகம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 135.05 புள்ளிகள் சரிந்து 52,443.71 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு

மும்பை : மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 135.05 புள்ளிகள் சரிந்து 52,443.71 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 37.05 புள்ளிகள் சரிந்து 15,709.40 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.