Oct 27, 2021
வர்த்தகம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 524 புள்ளிகள் சரிவுடன் நிறைவு..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 524 புள்ளிகள் சரிந்து 58,490 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 188 புள்ளிகள் சரிந்து 17,396 புள்ளிகளில் வர்த்தகமானது.