Dec 07, 2021
வர்த்தகம்

அக்-20: பெட்ரோல் விலை ரூ.103.31, டீசல் விலை ரூ.99.26

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து ரூ.103.31 ஆகவும், மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 34 பைசா உயர்ந்து ரூ.99.26க்கு விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.