Jan 21, 2022
வர்த்தகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.35,888-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது.  சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,486-க்கும், சவரன் ரூ.35,888-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.65.30-க்கு விற்பனை ஆகிறது.