Jan 21, 2022
வர்த்தகம்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.36,064க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.36,064க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராம் ரூ.4,508க்கு விற்பனை செய்யப்படுகிறது.