May 22, 2022
வர்த்தகம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 739 புள்ளிகள் உயர்ந்து 58,016 புள்ளிகளில் வர்த்தகமாகிறது

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 739 புள்ளிகள் அதிகரித்து 58,016 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 240 புள்ளிகள் அதிகரித்து 17,350 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.