May 22, 2022
வர்த்தகம்

தொடர்ந்து சரியும் நகை விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.36,296க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து சவரன் ரூ.36,296- க்கு விற்பனையாகிறது.  சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்து ஒரு கிராம் ரூ.4,537- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.40 குறைந்து ரூ.66- க்கு விற்பனை செய்யப்படுகிறது.