May 09, 2021
இந்தியா

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்..!

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.