Jul 26, 2021
இந்தியா

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!!

டெல்லி: டெல்லி-யில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். இரண்டு நாள் பயணமாக தலைநகர் டெல்லிக்கு வந்திருக்கின்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி-ஐ அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று சந்தித்து வருகிறார்.