Jul 26, 2021
இந்தியா

ஒரு லட்சம் முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: நாடு முழுவதும் ஒரு லட்சம் முன்கள பணியாளர்களுக்கு குறுகியகால சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக சிறப்பு பயிற்சி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.