Nov 27, 2022
இந்தியா

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே போட்டி

பெங்களூரு: காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.