Dec 01, 2021
குழம்பு வகைகள்

கறிவேப்பிலைக் குழம்பு

தேவையானவை:

கறிவேப்பிலை  ஒரு கப்,
துவரம்பருப்பு,
உளுத்தம்பருப்பு,
மிளகு  தலா 2 டீஸ்பூன்,  
இஞ்சி  ஒரு சிறிய துண்டு,
காய்ந்த மிளகாய்  2,
மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை,
பெருங்காயம்  சிறிதளவு,
புளி  (எலுமிச்சை அளவு,)
கடுகு  அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய்-2 டேபிள்ஸ்பூன்,
உப்பு  தேவையான அளவு.