Dec 01, 2021
குழம்பு வகைகள்

மொச்சை சுண்டை குழம்பு

என்னென்ன தேவை?

பச்சை மொச்சை,
சுண்டைக்காய் - தலா 100 கிராம்,
முழு பூண்டு - 1,
சின்னவெங்காயம் - 10,
பொடியாக நறுக்கிய தக்காளி - 2,
புளிக்கரைசல்,
மிளகாய்த்தூள்,
சாம்பார் பொடி,
உப்பு,
நல்லெண்ணெய் - தேவைக்கு,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்.