Jul 26, 2021
குழம்பு வகைகள்

மட்டன் கோலா உருண்டை குழம்பு

என்னென்ன தேவை?

வறுத்த மட்டன் உருண்டை - 250 கிராம்,
சின்ன வெங்காயம்-4,
இடிச்சபூண்டு-3,
தக்காளி -2,
புளிக்கரைசல்,
மட்டன் மசாலா- 5 தேக்கரண்டி,
மிளகு- ½ தேக்கரண்டி,
சீரகம்- ½ தேக்கரண்டி,
தேங்காய்ப்பால்,
கொத்தமல்லி,
உப்பு சிறிது.