Sep 19, 2021
குழம்பு வகைகள்

வறுத்துப் பொடித்த சாம்பார்

தேவையானவை:

துவரம்பருப்பு - 1/2 கப்,
காய்ந்த மிளகாய் - 4,
வெங்காயம்,
தக்காளி,
பச்சை மிளகாய் - தலா 2,
புளி - நெல்லிக்காய் அளவு,
கடுகு,
உளுத்தம்பருப்பு,
பெருங்காயம்,
கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவைக்கு.