Dec 01, 2021
குழம்பு வகைகள்

கறிவேப்பிலை குழம்பு

தேவையானவை:

உதிர்த்த கறிவேப்பிலை - 2 கப்,
புளி - எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் - கால்டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன்,
வெந்தயம் - அரைடீஸ்பூன்,
நல்லெண்ணெய் - கால் கப்.

வறுத்து அரைக்க:

மிளகாய் - 10, கடலைப்பருப்பு - 2டீஸ்பூன்,
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.