Oct 17, 2021
குழம்பு வகைகள்

வெண்டைக்காய் மோர்க்குழம்பு

தேவையானவை:

வெண்டைக்காய் - 10,
ஓரளவு புளிப்பு உள்ள மோர் - 500 மில்லி,
காய்ந்த மிளகாய் - 2,
தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப்,
மிளகு,
தனியா,
கடலைப்பருப்பு,
கடுகு,
வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு.