Dec 09, 2022
குழம்பு வகைகள்

புளித்தண்ணி

தேவை:

 எலுமிச்சை அளவு புளி - ஒரு உருண்டை
 கடுகு - 1 டீஸ்பூன்  
 உளுந்து -1 டீஸ்பூன்
 வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
 பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு கட்டி
 சின்ன வெங்காயம் - 20
 காய்ந்த மிளகாய் - 10,
 கறிவேப்பிலை - சிறிதளவு
 நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
 உப்பு - தேவைக்கு