Mar 30, 2023
குழம்பு வகைகள்

கிராமத்து ஸ்டைல் கிடா குழம்பு

தேவை:

ஆட்டுக்கறி    அரை கிலோ
சின்ன வெங்காயம்     10
தக்காளி    2
காய்ந்த மிளகாய்    10
தனியா    1 ஸ்பூன்
மிளகு    2 ஸ்பூன்
எண்ணெய்    தேவையான அளவு
சோம்பு    ½ ஸ்பூன்
உப்பு    தேவையான அளவு
பூண்டு    5 பல்
ஏலக்காய்    2
துருவிய தேங்காய்    1/4 கப்
மஞ்சள் தூள்    ½ ஸ்பூன்
கறிவேப்பிலை    சிறிதளவு
கொத்தமல்லி    சிறிதளவு
கடுகு உளுந்து    1 ஸ்பூன்
சீரகம்    1 ஸ்பூன்
பட்டை    1 துண்டு
லவங்கம்    2
கசகசா    1 ஸ்பூன்