தேவையானவை :
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
மிளகு - 3 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்,
துவரம்பருப்பு - 2 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
புளி - நெல்லிக்காய் அளவு
தாளிக்க:
கடுகு- 1 ஸ்பூன்
மணத்தக்காளி வற்றல்- 3 ஸ்பூன்
நல்லெண்ணெய்- 6 ஸ்பூன்
நெய்- 2 ஸ்பூன்
பெருங்காயம்
மஞ்சள் தூள்- தலா 1 சிட்டிகை