Feb 05, 2023
குழம்பு வகைகள்

பேபிகார்ன் வேர்க்கடலை காரக்குழம்பு

தேவையானவை:

பேபிகார்ன் - 10
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 4 பல்
புளி - எலுமிச்சை அளவு
பச்சைமிளகாய் - 2
சாம்பார்பொடி - 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
அரிசி ஊறிய நீர் - 1 கப்
தேங்காய்ப்பால் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்