Mar 22, 2023
குழம்பு வகைகள்

போண்டா மோர் குழம்பு

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு – 250 கிராம்,
சீரகம் – அரை ஸ்பூன்,
உப்பு – ஒன்றரை ஸ்பூன்,
எண்ணெய் – 200 கிராம்,
பெருங்காயத் தூள் – ஒரு ஸ்பூன்,
தேங்காய் – 2 சில்லு,
பச்சை மிளகாய் – 5,
வெண்டைக்காய் – 6,
தயிர் – அரை லிட்டர்,
சீரகம் – ஒரு ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
கடுகு – அரை ஸ்பூன்,
ஊறவைத்த கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்,
பச்சரிசி – ஒரு ஸ்பூன்,
கருவேப்பிலை – ஒரு கொத்து,
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.