Jul 26, 2021
குழம்பு வகைகள்

வெண்டைக்காய் மோர் குழம்பு

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் - 10,
சின்ன வெங்காயம் - 6,
புளிக்காத தயிர் - 2 கப்,
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்,
மிளகு - 1/4 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,  
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கு.

அரைக்க:

துருவிய தேங்காய் - 3 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
சீரகம் - 1 டீஸ்பூன்,
இஞ்சி - சிறு துண்டு,
பச்சரிசி - 1 டீஸ்பூன்,
துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்.