Jul 26, 2021
குழம்பு வகைகள்

நாட்டுக்கோழி தண்ணீர் குழம்பு

என்னென்ன தேவை?

நாட்டுக்கோழி - 1/2 கிலோ,
வெங்காயம் - 200 கிராம்,
கொங்கு கறி பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு,
எண்ணெய் - தேவைக்கு,
கடுகு,
கறிவேப்பிலை - சிறிது,
காய்ந்தமிளகாய் - 4.