Jul 26, 2021
குழம்பு வகைகள்

பீட்ரூட் மோர் குழம்பு

தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 1/4 கிலோ,
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
சீரகம் - 1 ஸ்பூன்,
கடலைபருப்பு - 1 ஸ்பூன்,
அரிசி - 1 ஸ்பூன்,
மோர் - 2 கப்,
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்,
கடுகு - 1/2 ஸ்பூன்,
உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
மல்லிதழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
பெருங்காயம் - சிட்டிகை,
மோர்மிளகாய் - 2.