Jul 26, 2021
குழம்பு வகைகள்

பாலக் பனீர்

தேவையான பொருட்கள்

பாலக்கீரை - 1 கட்டு,
பனீர் - 150 கிராம்,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 2,
வெங்காயம் - 1,
பூண்டு - 10 பல்,
இஞ்சி - 1 இன்ச்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நெய் (அ) வெண்ணெய் - 1 டீஸ்பூன்.