Jul 26, 2021
குழம்பு வகைகள்

ஏழுகாய் குழம்பு

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு - 1/2 கப்,
புளி - 1 எலுமிச்சையளவு,
சாம்பார் பொடி -2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை.

வறுத்தரைக்க:

தனியா - 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்,
கட்டிப்பெருங்காயம் - மிளகளவு,
மிளகாய் வற்றல் - 5,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்.

தாளிக்க

எண்ணெய் - 4 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 10 இலை.

காய்கள்

மஞ்சள் பூசணி துண்டுகள் - 1/2 கப்,
வெள்ளை பூசணி துண்டுகள் - 1/2 கப்,
அவரைக்காய் துண்டுகள் - 1/2 கப்,
வாழைக்காய் துண்டுகள் - 1/2 கப்,
கேரட் துண்டுகள் - 1/2 கப்,
உருளைக்கிழங்கு துண்டுகள் - 1/4 கப்,
சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகள் - 1/4 கப்.