Jul 26, 2021
குழம்பு வகைகள்

தயிர் குழம்பு

என்னென்ன தேவை?

தயிர் - 1 கப்,
குழம்பு மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிது,
பெரிய வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 1,
கறிவேப்பிலை, கடுகு - சிறிது,
எண்ணெய், உப்பு - தேவைக்கு.