Jul 26, 2021
சற்று முன்

அசாம், மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் அதிகாலையில் நிலநடுக்கம்

சோனிட்பூர்: அசாம், மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் அதிகாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம் மாநிலம் சோனிட்பூர், மணிப்பூரில் சாந்தெல், மேகாலயாவின் மேற்கு காசி மலைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.1, 3.0 மற்றும் 2.6 என நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.