Jul 26, 2021
சற்று முன்

அனைத்து கனரக வாகனங்களுக்கான தகுதி சான்றுகள், ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: அனைத்து கனரக வாகனங்களுக்கான தகுதி சான்றுகள், ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் புதுப்பிக்க மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது.