Jul 26, 2021
சற்று முன்

டெல்லியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லி: டெல்லியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டுள்ளார். நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து 25 கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பழைய தமிழ்நாடு இல்லத்தை பார்வையிட்டார்.