Jul 26, 2021
சற்று முன்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். தமிழக முதல்வரான பின் முதன்முறையாக டெல்லி சென்ற நிலையில் சோனியாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.