Jul 26, 2021
சற்று முன்

சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வீடியோவாக பதிவிட்ட யூ-டியூபர் பப்ஜி மதன் கைது

சென்னை: சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வீடியோவாக பதிவிட்ட யூ-டியூபர் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் இன்று பப்ஜி மதன் கைதாகியுள்ளார். தருமபுரியில் பதுங்கியிருந்த பப்ஜி மதனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.