Jul 26, 2021
சற்று முன்

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் தளர்வுகள் வழங்குவது குறித்து நிபுணர்களின் கருத்தை முதலமைச்சர் கேட்கிறார்.